Page-1
Foreword:
A
Tamil song was sent by a Girl student (1990-91)
then, to Kavithai Chittu for
publication. The same
has been translated into English and
given as follows:
-- Willswords M.
HE ASKS ME...?
|
|
Page-2
தபால்-தந்தி ஊழியர் முத்தமிழ் மன்றம்
828, அண்ணா சாலை, சென்னை-600 002.
தலைவர்:
K.நூர்ஜஹான், I.P.S.,
தபால் துறை இயக்குநர்,
(சென்னை மண்டலம்)
பொதுச் செலாளர்:
N.பழனி கோபு
நாள்: 5-12-90.
கவிதைச் சிட்டு ஆசிரியர்,
சென்னை-5.
அன்புடையீர்,
வணக்கம். தங்களின் ‘கவிதைச் சிட்டு’ இலக்கியத் தரம் வாய்ந்ததாகவும் தெளிவான கண்ணோட்டமும் கொண்டதாக அமைந்துள்ளது. உங்களின் இலக்கியச் சிறகான ‘கவிதைச்சிட்டு’ தான் எங்களின் ‘தமிழேசை’ இதழுக்கு முன்மாதிரியாக அமைந்துள்ளது என நன்றிப் பெருக்குடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்கள்
‘தமிழோசை’ இதழ்களை அனுப்பி யுள்ளேன். தங்கள் கருத்தைத் தெரிவிக்கக் கோருகிறேன்.
அன்புடன்
ஒம் -
என்.பழனிகோபு
தபால்-தந்தி ஊழியர் முத்தமிழ் மன்றம்
சென்னை-600 002.
|
|
Page-3
இலக்கிய வட்டம் எண்.386, 27வது தெரு, 6வது பிரிவு,
கலைஞர் கருணாநிதி நகர், சென்னை-600078.
தலைவர்:
செயலாளர்:
சி.என்.அரங்கநாதன், M.Com. ந.அன்பழகன், B.A.
நாள்: 26-12-1990.
ஐயா,
தங்களின் ஈடு இணையற்ற இலக்கிய திங்களிதழ் கண்டு களிப்புற்றேன். வியாபார நோக்கற்ற தங்களின் இலக்கியப்பணி என்னை பெருமிதம் கொள்ளச் செய்துள்ளது. தங்கள் பணிக்கு மீண்டும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்கள் உண்மையுள்ள,
ஒம் - ந.அன்பழகன்
|
Wednesday, 1 August 2012
Readers in Kavithai Chittu and their eagerness!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment