Wednesday 30 January 2013

தெய்வமே! உனக்குஉன் அம்மாவைத் தெரியுமா?

All Job Advices Sites
 
நாட்டு ஒற்றுமைக்கு
அறிக்கை/கவிதைகள்
தீண்டு:
 
 
 
 
 
 
 
நலம் பெற... உலகம்
 
 
உலக நலம்
 
 
ஓர்கொடி.
 
 
தலைமைப்
பண்புகட்கு
 
 
should be united...
 
 
 should be united
as world?
 
 
அறிவியல்
சார்ந்த
கவிதைகள்:
 
அழாச்சுளை
உண்ணும் அறிவே!
 
 
 
 மரித்ததும்
உயிர் எங்கே
செ ல்கின்றது?
 
 
 
முன்னோட்டம்காண்பி: என் அன்னையை இழந்ததிலிருந்து

 
    
 
 

       தெய்வமே! உனக்குஉன் அம்மாவைத் தெரியுமா?
 

அன்னை மடிமேல் உறங்கியநாட்கள்,  நினைவில் இல்லை! - என்
அம்மாபலமுறை ஆண்டுக்கு ஆண்டுஎன் கனவுள்வந்தும்
மகிழ்ந்துஉன் வருங்கால மனைவி(தன்) மருமகள் இவள்தான்என்று
அன்பால் என்றன் உச்சியைமுகர அவர்உயிரோடு இல்லை;
சும்மாவே கடவுளை நம்பிடு என்றால் அறிவோ? என்அறிவே!
பெற்றஎன் அன்னையை காத்திடாததால் தெய்வம் இல்லவே
இல்லை!

என் கண்முன் இறந்தேர் ஏராளம்; தெளிவாய் அறிவே!
என்தாயைப்போன்றே என்றன்நினைவுள், வாழும்தந்தை;
அப்பனின் அய்யன் என்பாட்டுக்குப் பாட்டன்;
அய்யனின் அம்மா என்னுடைய பாட்டி - எனக்கு

பெண்கொடுத்து மாண்ட பிளாட்டினம் மாமா;
சம்மதித்து இறந்த என்தகப்பனார் தங்கை;
வயதேழில் புதைந்த மகளும் பாசமும் - இன்னும்
உறவுகள் நண்பர்கள் என்று மேலும்மேலும் உலகுள்,
முன்னம் நாடாண்ட மன்னர் எம்முடைய முன்னோர்;  
அனேகர் வாழ்ததும்; செத்ததும் உண்மை!

தெய்வமே! உனக்குஉன் அம்மாவைத் தெரியுமா?
தகப்பன் தாத்தா என்று தொடரும் சொந்தங்கள்;
உனக்கும் இருந்ததாய் கதைசொல்லும்; உறவுகள் எங்கே?
சாகாவரம் தந்திடுமாம்! உன்சக்தி என்ன ஆயிற்று!
பேரண்டம்நீ படைத்ததாம்; பிறவாமல் அவதரித்தாயாம்?
மானுடம் பறைகின்றது;நீ மறைந்தநாள் செப்புஎது?

தெய்வமே!நீ தேயும்நிலவு இல்லையே! அமாவாசை நிலைஏன்? - நீ
மாயசாகும்போது யார்தான்உன்னைக் கண்டார்? மாயன்படி,
காயம்அழி வுறுமோ? காணஆர்வம் கொண்டேன்! - பூமிக்கு
திரும்பவா! நீஊழல்அல்ல என்றுஉன் திருஉருவம் காண்பி!
ஒருநொடியில் தோன்று! உலகோரைத் தெளிவி இல்லைஎனில்,
முரடர்ஓதும் பொய்யே!நீ மூளைச்சலவையர் பேதமதநோயே!
 
கடவுளை வணங்கும்நீ நல்லவனாக... ஆக வேண்டுமே!

கடவுளை நீங்கள் நம்பாததற்கு…
        காரணம் என்னவென்று அவ்வப்போது
வடக்கும் தெற்குமாய் வளைந்துநீ
        கேட்கின்றாய்;பதில்இதோ! இப்போது!
திடமொடு சொல்கிறேன் திருந்திடு;
        நீநல்லவனாகஇல்லையே! – எப்போதும்,
கடவுளை வணங்கும்நீநல்லவனாக, [உலகுக்கு]
        கடமைகள் ஆற்றிட வேண்டுமே! - சாதி
மடமைவிலகி மானுடமாகி தேசியம்நேசி!
        நேர்மையதில், நில்நீ நல்லவன்!



 
                     
தொடர்ச்சியைக் காண்பி:     காதலால் இசைந்ததும்