Wednesday, 20 June 2012

New comment on the post "ஒரு முறையீடு - வில்லியம் வொர்ட்ஸ்வொர்த் கவிதை!

[முத்துச்சரம்] New comment on ஒரு முறையீடு - வில்லியம் வொர்ட்ஸ்வொர்த் கவிதை - அத....
1 day ago
WillsIndiasWillswordsWillsIndiasWillswordsWillsIndiasWillswords has left a new comment on the post "ஒரு முறையீடு - வில்லியம் வொர்ட்ஸ்வொர்த் கவிதை - அத...": அமிழ்தஊற்றால் துள்ளி, அகன்றவனை எண்ணி, எவளோ கவலையினால் ஏங்கஅப் பெண்ணின், கவிதைக் கருகிணற்றுள் காணஅதை இந்த புவித்தைஆய, போயிற்றே தூக்கம்! பறக்கும்ஓர் தட்டைநான் பார்த்தேன் புவிமேல் இறங்கிஅது மீண்டும்வான் ஏகிற்றே என்றே தரணியர் சொல்ல, தவிப்புற்றேன் சிட்டே! புறப்படு மெய்அறி போ! அண்ட சராசரத்தின் அற்புதமெ லாம்திரட்டி கொண்டுவர நீயும் கு...
Show details e
< noreply-comment@blogger.com>to willsindias
Date: Mon, Jun 18, 2012 at 6:58 AMWillsIndiasWillswords has left a new comment on the post "ஒரு முறையீடு - வில்லியம் வொர்ட்ஸ்வொர்த் கவிதை - அத...":
அமிழ்தஊற்றால் துள்ளி, அகன்றவனை எண்ணி, எவளோ கவலையினால் ஏங்கஅப் பெண்ணின், கவிதைக் கருகிணற்றுள் காணஅதை இந்த புவித்தைஆய, போயிற்றே தூக்கம்!
பறக்கும்ஓர் தட்டைநான் பார்த்தேன் புவிமேல் இறங்கிஅது மீண்டும்வான் ஏகிற்றே என்றே தரணியர் சொல்ல, தவிப்புற்றேன் சிட்டே! புறப்படு மெய்அறி போ!
அண்ட சராசரத்தின் அற்புதமெ லாம்திரட்டி கொண்டுவர நீயும் குவலயத்தில் இன்றே சிறகுவிரிச் சிட்டே! திரிந்தந்த விண்ணுள் மறைந்திருக்கும் மெய்களோடு வா!

Web site names/
Web site addresses:

1) Wills in Kavithai Chittu
http://willsindiaswillswords.blogspot.in

2) Willswords Tamil Twinkles
http://willsindiastamil.blogspot.com

3) Willswords English Twinkles
http://willswordsindiatwinkles.blogspot.in
Post a comment.
Unsubscribe to comments on this post.

Posted by WillsIndiasWillswords to
முத்துச்சரம் at June 18, 2012 6:17 AM

No comments:

Post a Comment