Willswords Tamil Twinkles
Friday, 24 August 2012
என்ன மதவழி கொடுமை...? ஓர்நாளிலே!
'
சோலை
'
அக்காதன்
மகளுக்காக
,
தூதுவிட்டுத்
துளைக்க
,
தென்றல்தம்பி
...(
திருமண
மண்டபத்தில்
)
காலைப்
போட
மாலை
,
அம்
-
மாலை
!
*
மாலை
...
வரும்முன்னே
வாட
! –
இளம்வய
து
சோலைமகள்
'
வாழை
'
வாழ்க்கை
,
அக்கணமே
,
பாலை
(
வனம்
)
ஆயிற்றாம்
!
அவளின்
பெயரும்
...
'
விதவை
'
என
மாறிற்றே
உடனே
,
ஓர்நாளிலே
!
*
அந்தி
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment