Monday 13 August 2012

The verses for 'படவரிசை 10/08/2012 '

    
    Click:

    படவரிசை 10/08/2012      (For viewing the image):

அவன்:
அடுக்கி வைத்தஆசைகளாலே,
கிடுக்கிப் பிடிகள் போடுகின் றாயே!
தடுக்கி வீழ்ந்தேன்;தாரகைக்கண்கள்!
இறுக்கிக் கடிக்கும் எறும்போ! உடும்போ?

அவள்:
செக்கின் இடையே சிக்கிய மணிலா...
வித்தோ என்நிலை? விழியிமைச் சுழற்றி,
கொக்கோ கொத்த? குதறஉன் பார்வை;
சிக்கித் தி மீனோ நானே?

Click the Labels:Pictures and Verses

Web site names /Web site addresses :
1) Wills in Kavithai Chittu
http://willsindiaswillswords.blogspot.in
2) Willswords Tamil Twinkles
http://willsindiastamil.blogspot.com
3) Willswords English Twinkles
http://willswordsindiatwinkles.blogspot.in
4) Willswords India Twinkles
http://willswordstamil.blogspot.com
5) Willswords Stories Garden
http://willswordstamiltwinkles.blogspot.com

No comments:

Post a Comment