சங்கத்தமிழ் மூன்றின் தனிஉருவமாய் தோன்றி...
தென்னக பாஉரைஅய்யன் வரலாற்றில் அன்றே...
இன்றைய இந்திய பெரியவர் காந்தி சிரிப்பில்!
தென்பட்டவள் நாகரிய தமிழ்அவ்வை மூதாட்டி!
கொவ்வைகனி பிளந்துற்றதோ எனும்படிக் குஅத-
ரங்களுள் இருந்து சொட்டிட்ட தேன்சொற்களால்!
மங்கையொரு பங்கன் தமிழ்முருகன் முன்அன்றி;
எங்கள் ஒளவைமனம் மாற்றாளை கொஞ்சிடாதே!
பாலும் தெளித்தேனும் பாகும் பருப்பும்--இவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் ஈடாய்...
சங்கத்தமிழ் மூன்றும்தா என்றுதூ... இந்திஅன்ன;
என்ன இது? அவ்வைபெயரில் கள்ளசாதி பாடல்!
சிந்துநதி வழிநுழைந்து தந்த ஒர்சந்து சாதியாய்...
முந்திட்ட அழுகிய முட்டைஅன்ன வெளிப்பட்ட பேத
அன்னிய பெருச்சாளி பொம்மையோன் மூஞ்சூராய்;
பின்னிய கதைப்படி ஒளவை தமிழோ! கெஞ்சிடும்?
வினாயகா!நீ இருந்தால் உனக்கு 108தேங்காய்கள்!
கணக்கில்அல்ல; 1001 தாம்பூளத் தட்டுக்களில்...
கனிபல நூறுகோடி மாபலா வாழை... வழ்ந்துப்போ!
சிலகோடி காலம் என்று வாழ்த்தி நான்தருவேன்!
வந்தேறி கற்பனைநீ அல்ல என்றால் உன்போல்...
அன்றி என்காதலனை ஆண்மகனாய் அடையவிடு!
@kryes | ||
"சுயசாதி விமர்சனமே" =அறிவியல் யுகத்தில், சாதி களைதல் முதற்படி! உங்களின் so called சாதிகளை திட்டினால், ha ha ha எ. சிரிக்கத் துவங்குங்கள்:) pic.twitter.com/DDoR3sQbuZ
|
No comments:
Post a Comment