E.Mail received by Wills in Kavithai Chittu
from Honourable World Welfare Advisor Dalai Lama.
Given the scale of life in the cosmos, one human life is no more than a tiny blip. Each one of us is a just visitor to this planet, a guest, who will only stay for a limited time. What greater folly could there be than to spend this short time alone, unhappy or in conflict with our companions? Far better, surely, to use our short time here in living a meaningful life, enriched by our sense of connection with others and being of service to them.
|
Verses for the Honorable World Welfare Advisor Dalai Lama.
Willswords M > comment (996)
1) இவை(யும்) உலக அதிசயங்கள்!
ஏங்கிப் பசித்தவன் இளைக்காது உழைப்பதும் - லஞ்சம்
வாங்கிக் கொழுப்பவன் வாங்காது செழிப்பதும் - வாழ்வை
தூங்கி இழந்தவன் தூங்காது உயர்வதும் - வேற்றுமை
தாங்கித் தீய்ந்தவன் தாபம் தீர்வதும் தாம்!
2) அவ்வையின் அரிது வரிசையில்
உலகத்தில் நடைமுறை!
உருட்டென் றேவ பூமியை உருட்டலும் - சிலருக்குச்
சுருட்டென் றேவ அண்டம் சுருட்டலும்; - பலருக்கு
ஒழிஎன் றேவ உண்மைகள் மறைப்பதும்;
எளிதென்போம்; பேதம் விலகிப் பகுத்தறிவோடு - எவரையும்,
பிழைஉழைத்து என்ப(து) பெரிதும் அரிது!
3) தங்கள் அனுபவங்கள், உலகம் ஒன்றுபட
உதவிடும் படிக்கட்டுக்கள்!
நாற்புறமும் சூது பேதம் நடுவினிலே உங்கள் நேர்மை!
ஏர்கலப்பை போல்இயங்க ஏங்கிடுமோ இலக்கைஎட்ட,
ஆர்ப்பரிக்கும் (உங்கள்)மனஉறுதி; அன்பறியார் சதியழிக்கும்-நீங்கள்
பேரிடத்துணைப்புரியும்புகழ்ஒளிரும்அனுபவங்கள்!
ஏறிடுங்கள் தொடர்ந(து), உங்கள் வெற்றி
இன்று எவரெஸ்ட் சிகரத்தில்!
Web site names /Web site addresses :
3) Willswords English Twinkles
http://willswordsindiatwinkles.blogspot.in
4) Willswords India Twinkles
http://willswordstamil.blogspot.com
http://willswordsindiatwinkles.blogspot.in
4) Willswords India Twinkles
http://willswordstamil.blogspot.com
No comments:
Post a Comment