Saturday, 16 August 2014

அந்த பாற்கடலை  நீயும் காணலாம்!

https://plus.google.com/u/0/app/basic/photos/+Karin
Frauenfeld/album/

 
Photo:   Karin Frauenfeld

புலி:

அந்தப் பாற்கடலை நானும்,
காணனும்!
அதை பரந்தமான் போல,
கடையனும்!

ஆடும் அலை இடையில்,
ஆரவுப் படம் பார்த்து,
ஊடும் திருமகளை நோக்கனும்;
பசிதீர அமுது எனக்கு,
அருள்க என்று கேட்கனும்!

நாய்:

உமையின் சிவன்கதையில்,
பறையும்...
உருளும் மேருஅன்ன...

அமைந்த இணை மலைகள்
உச்சிகளைநீ காணனும்!
பின் தாண்டனும்! 
[அங்கே]

உன்தொப்புள் வயிறு அன்ன;  
ஒரு அகன்ற சமவெளி...
தென்படும்;
அதை கடக்கனும்!

சம... வெளியை அடுத்திருக்கும்;
எழில்... மேடு மணற்பரப்பு;
நடுவில்...
மோதும் அலை கடலுள்;
ஆழம் எண்ணாது... 
இறங்கனும்!

அங்கே திருமகள் அமர்ந்திருக்க,
அரவு படுத்திருக்கும்!
பாற்கடலை நீயும்...
காணலாம்!

தூங்கும் பெருமாளை, 
எழுப்பு...
பாற்கடலை [நீயும்]
கடையலாம்!
Photo

2 comments:

  1. https://m.facebook.com/story.php?story_fbid=1946605392134907&id=100003563968512&_rdr

    ReplyDelete
  2. https://plus.google.com/100021688530863533446/posts/4vM3UgWDZra

    பாவ விதிபுண்யம் பல்லிகிளி சோதிடம்;
    காவுதரும் பூசை... கடவுள் மதம்லீலை;
    பாவம் புனிதம் பரிகார சூழ்ச்சிஅன்ன...
    தேவரு லகம்நரகம் தீண்டா மைமோட்சம்;
    யாவும்ஆன் மீகபிணி தொற்று!

    ஏவுஏ ழேழுசென்ம கர்மதீட்டு சூத்திரன்;
    நீவுதெய்வ காணல்நீர் வந்தேறி சாதிவியாதி;
    தீபஆ ராதனைநெய் பேதயாக பாசுரம்;
    கூவு கருமாதி கொல்லும்பேய் பில்லிசூன்யம்;

    தாவுகிரக சூழ்மீது கற்பனை சாஸ்திரம்;
    தூவுக் கிரகணம்போல் மூத்திர கோத்திர...
    நா(வு) ஓதும் நூல்சூது நஞ்சு... தலைஎழுத்து;
    தேவபன்றி கேடு நரகமத யாத்திரை;
    யாவும்*அ. சா.படி குற்றம்! 

    *(இந்திய) அரசமப்பு சாசனம் படிக்கு குற்றச் செயல்கள்! [எதற்கும் சட்ட அனுமதி இல்லை].

    கெளசல்யா அனிதா வகுப்புவாரி மாநிலம் அரச மைப்பு விடிவெள்ளி!: DNAs News stars > [மகிழ்வ
    ரசு 🇮🇳Patriot] Lin. https://willsindiaswiords.blogspot.com/2018/01/dnas-news-stars-patriot-link.html?spref=tw


    உன்னை யார்பெற்றார்? என்றால்... உன்னை உடனேநீ அம்மாஎன்பாய்;
    என்னை யார்பெற்றார்? என்றால்... என்னை
    [யும்] என்அன்னை  என்பேன்; பின்னைநீ பிதற்றுவ(து) என்ன? ஆண்டவன் சொல்கிறான்... என்று! [உன்] அன்னையை* அவமதிக்காதே! நீஉன் பெற்ற
    அப்பனுக்குப் பிறந்தவன் தானே!

    *[அவரின் உடலுறவு/கற்பு  ஒழுக்கத்தை]

    லிங்க விந்தில் ஆணணு லிங்கம்  போன
    வழியிலே...
    தங்கிவந்த முட்டையை (பெண்ணி னுடையது)...
    முந்தி உந்தி நுழையவே...
    சங்க மங்க ளானதே; சங்க மத்தா... லானதே; எங்கள் உங்கள் அங்கமே, யாவும் இயற்கை யாய்நிகழ்ந் துற்றதே!

    காத லால்இ சைந்ததும் காமத்  தால்க லந்ததும்... தாதடா புகுந்ததும் [பாசத்தில்]தா னடாபி றந்ததும்... ஏத டாக டவுளும்எதற்க டாப்படைக்க னும்எங்கும்...
    ஓதடா அறிவில் இறைவன் என்றுஎது? இல்லையே!
    ஆதலால் ஆன்மீகம் வந்தேறி கள்மனு... ஏய்க்கவே!

    கெளசல்யா அனிதா வகுப்புவாரி மாநிலம் அரசமைப்பு விடிவெள்ளி!: DNAs News: News star
    [புகழ் @ mekalapugazh] Link!... https://willsindiaswiords.blogspot.com/2018/01/dnas-news-news-star-mekalapugazh-link.html?spref=tw

    என்னை உன்னை எவனையும் ஒருமயி
    ரும்படைக்க வில்லையே!

    பின்னை யார்படைத்த படைப்பி லேபிறப்...
    பெடுத்தோம் மண்ணிலே?

    அன்னை தந்தை  தேக கலவியில்;அவ...
    தரித்தோம் பெண்ணிலே!

    அன்னையர் கற்பு அவமதிக்கும் ஆன்...
    மீக(ம்) பன்றி... உளவியலே!

    உண்மை இதுதான் என்பவனை ஞால
    அறிவியல் மூலம் என்பனே! 

    பெண்ணை ஆணொருவன் புணராமல்  
    பிள்ளை யில்லை! இல்லை...
    பெண்பிரச விக்க கருமுட்டை ஆண்விந் 
    தணுவை இணையனுமே!
    அன்னை புருசன்அறி யாதது போல்புவ
    னமும்கடவுள் படைத்திட்டதாய்...
    உன்தாயை பிறப்பை அவம திக்கும்... மத
    ஊழனை நாட்டைவிட்டு விரட்டு!

    நாளும் பொழுதுமாய் பெண்ணுள் ஆணு
    மாய்;இரு பாலும் சுழலவே...
    சூழ ஆணின் விந்தணு ​ ஓடி! துளைத்து...
    கரு... முட்டையுள்;
    ஆள நுழையவே அந்நிகழ்வில் அவத 
    ரித்த உயிர்க​ளை...
    காலம் தந்ததே! கடவுள் இல்லையே!

    தீண்டாஅருவருப்பு மதம் விலகியமகா இந்தியா!: DNAs News honey bees' garden!  தீட்டு அருவருப்பு மதம்/சாதி அன்​பே சிவம் மொழிதல் வேண்டாம்! http://diravidardnagaranitha.blogspot.com/2017/12/dnas-news-honey-bees-garden.html?spref=tw

    ReplyDelete