கணையால் (அம்பு) விழுந்த கனி!
கேள்வி : ஏழுப் பிறப்பு உண்டு; நான் நம்புகின்றேன். நீங்கள் என்ன
தனிக் கவிதை:
ஏழுப் பிறப்பென்ன ஏழா யிரம்பிறப்பும்
காதல் நினவுகளால் கண்களே! என்னபயன்?
கேள்வி : ஏழுப் பிறப்பு உண்டு; நான் நம்புகின்றேன். நீங்கள் என்ன
சொல்கின்றீகள்?
பதில்: "கறந்தபால் மடிப்புகா; கடைந்த வெண்ணெய் மோர்புகா!,
உடைந்துபோன சங்கின்ஓசை உயிர்களும் உடற்புகா;
விரிந்தபூ உதிர்ந்தகாயும்மீண்டும்போய்மரம்புகா;
இறந்தவர் பிறப்பதில்லை இல்லையில்லை யில்லையே!
--இதுநமதுபாட்டனார்சித்தர்சிவவாக்கியர்ஞானத்தில்
--இதுநமதுபாட்டனார்சித்தர்சிவவாக்கியர்ஞானத்தில்
பாடப்பட்டது;
என்னைப்பொருத்தவரைஅவர்பறைந்ததுதான் (சொன்னது - தான்) சரியானது; தவிரஅறிவியல்ஆதாரமோஅல்லது
என்னைப்பொருத்தவரைஅவர்பறைந்ததுதான் (சொன்னது - தான்) சரியானது; தவிரஅறிவியல்ஆதாரமோஅல்லது
தற்போதைய இயற்கையின் நடப்புப்படிக்கு அறிவுப் பூர்வமாகவோ
மறுபிறப்பு உண்டு என்பதாகவோ, மறு அவதாரம் நடந்துற்றது -
என்பதற்கோ, ஒருவராலும் நிரூபனம் செய்திட வாய்ப்பே இல்லை.
தனிக் கவிதை:
ஏழுப் பிறப்பென்ன ஏழா யிரம்பிறப்பும்
வாழ மகிழ்வோமே நாம்! (பிறப்போமானால்!)
காதல் நினவுகளால் கண்களே! என்னபயன்?
காதல் கனியாத போது!
No comments:
Post a Comment