இமய மலைஏறல் எவர்க்கும், கடினமன்று!
உமையின் சிவன்ஆடும்
கதையில்...
உருளும் மேருஅன்ன;
அமைந்த வனபருவதங்கள் அசையாது தாண்டி...
இமைக்கா இவள்அழகை,
இடைவிடாது நோக்கும்...
சமயம் வந்தாலோ... [எவனும்] தடுமாறும் நிலைதானே!
உமையின் சிவன்ஆடும்
கதையில்...
உருளும் மேருஅன்ன;
அமைந்த வனபருவதங்கள் அசையாது தாண்டி...
இமைக்கா இவள்அழகை,
இடைவிடாது நோக்கும்...
சமயம் வந்தாலோ... [எவனும்] தடுமாறும் நிலைதானே!
No comments:
Post a Comment