உண்ணல் எது? தள்ளல் எது?
என்னும் சுவை அறியும்;
அன்னம் என...
காதல் தொடு [காமம் விடு]
என நாணம் தவழ;
சன்னல்வழி மின்னல்கொடி,
உன்னுள் அசைய...
கன்னம் தொட்டு...
கவிதை மெட்டு,
பண்ணுள் நிகழ... என்று தினம்
தின்னும் கனவில் உன்றன்
உறக்கம், கெடுக்கின்றேனோ?
என்னுள் வா; முயங்கு...
நானும் மயங்கிடுவேனே!
என்னும் சுவை அறியும்;
அன்னம் என...
காதல் தொடு [காமம் விடு]
என நாணம் தவழ;
சன்னல்வழி மின்னல்கொடி,
உன்னுள் அசைய...
கன்னம் தொட்டு...
கவிதை மெட்டு,
பண்ணுள் நிகழ... என்று தினம்
தின்னும் கனவில் உன்றன்
உறக்கம், கெடுக்கின்றேனோ?
என்னுள் வா; முயங்கு...
நானும் மயங்கிடுவேனே!
No comments:
Post a Comment