Willswords Tamil Twinkles
Sunday, 6 April 2014
சிவனின் கதையெனவே, உன்காதல் விளையாடல்...
சிவனின் கதையெனவே,
உன்காதல் விளையாடல்;
அடிமடி முடிவு,
அறிந்திடாதபடி;
பிரபஞ்சம்,
தாண்டிப் பெரிதாக...
பெருமாள் கதையெனவே,
உன்னுள் புதைந்தேன், சென்றேன்;
உன் அன்பு நினைவுகள்,
அளவு, ஆழம், தரை எல்லை!அறிகிலேனே!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment