கவனி இனிநீ கவிதை அவனி!
கவனம் கனிநீஎன் கன்னி தமிழ்நீ!
புவனி மானுடப் பூநீ!
சொல்லச் சொல்ல இனிக்கும்,
அன்பு இலக்கணமே!
உன்னுள்...
செல்லச் செல்ல அணைக்கும்;
காதல் வனமே!
அள்ள அள்ள அவிழ்க்கும்...
ஆசை மலர்மனமே!
அகிலமொடு ஆகாயமும்
சுழற்ற சுழல, உடன்...
முயற்சியை மேற்கொள்;
என் புவனமே!
நாளைய -
வில்ஸ் வேர்ட்ஸ் எம்,
ஒற்றுமை உலகம் - உன்
வலது கைவிரல் நுனியில்,
மலர்ந்து சுழலட்டும்!
-- Willswords M Unity world!
[http://willsinunityworld.blogspot.in]
கவனம் கனிநீஎன் கன்னி தமிழ்நீ!
புவனி மானுடப் பூநீ!
சொல்லச் சொல்ல இனிக்கும்,
அன்பு இலக்கணமே!
உன்னுள்...
செல்லச் செல்ல அணைக்கும்;
காதல் வனமே!
அள்ள அள்ள அவிழ்க்கும்...
ஆசை மலர்மனமே!
அகிலமொடு ஆகாயமும்
சுழற்ற சுழல, உடன்...
முயற்சியை மேற்கொள்;
என் புவனமே!
நாளைய -
வில்ஸ் வேர்ட்ஸ் எம்,
ஒற்றுமை உலகம் - உன்
வலது கைவிரல் நுனியில்,
மலர்ந்து சுழலட்டும்!
-- Willswords M Unity world!
[http://willsinunityworld.blogspot.in]
No comments:
Post a Comment