|
உகர உயிர்மெய் எழுத்தொடு நுகரஓர் உயிரெழுத்துபகரப் படுவது(ம்) உயிர்மெய் எழுத்தே! அவ்விதமே...நிகழ உறவு, நம்பிள்ளைக்கு முதல்எழுத்தாய் நிலைப்பதும்,
புகழப் படுவதும், நின்பெயரே என்று புன்னகைத்து நாணும்
அன்னைப்போல், செம்மொழியால் யார்கவிஞர் ஆனாலும்,
விம்ம நெஞ்சம்முன் மொழிவதெது? விண்வவருடும் தாய்தமிழே!அறிவியல் அதிசய உண்மைகள் யாவும் தெளிவு!
பிறந்தோர் மரித்தார் ஏனென்று ஆராய் அறிவு.
மரித்தோர் பிறவார் ஏனென்றுப் புரிவாய் தெளிவு.
பிறப்போர் மரிப்பார் ஏனென்று ஆராய் அறிவு
மரிப்போர் பிறவார் ஏனென்றுப் புரிவாய் தெளிவு.சொடுக்கு -
Click:
மேலும் கதைகட்கு
< சொடுக்கு >
No comments:
Post a Comment