View photo [Click > URL]
https://plus.google.com/app/basic/stream/zoOmTV/
அவன்:
உறவுள் முகிழ்ந்திட்ட காதல் மனித
மரபுள் மகிழ வளரும்!
உன்னை எண்ணி எண்ணி
இரவெல்லாம் உறக்கம் இழக்கின்றேன்!
அவள்:
ஒழுக்கம் இணைந்த
உறவேசொல் காதல்!
பழக்கத்தில் பாசம் பழுக்கும்!
கண்ணில் உண்ணும்;
கனவுகளை...
பின்னிப் பின்னி - நானும் நனவுகளில் உறைகின்றேன்!
No comments:
Post a Comment