View more arts [Click > URL]:
https://plus.google.com/u/0/app/basic/stream
Artist: Sauro
அந்த ஒரு பார்வை போதும் - நான்
அன்றாடம் வாழ!
உன்மேல் என்பாசம்...
ஒவ்வொரு நொடியும் வளரும்!
அந்த நிலவு ஒளிஅன்ன நானும்;
உன்னை நினைப்பேன்!உன்கனவில்...
தினமும் மழலையாகி, சிரிப்பேன்!
எல்லா நாளும் பகலும் - நீ,
எங்கிருந்தாலும் உன்நினைவில்;
சுவர்மேல் சாய்ந்து மனத்துள்...
உன்னை எண்ணி தவிப்பேன்!
நனவில் உன் முகம்...
கற்பனையில் தோன்ற, துயில்வேன்!
https://plus.google.com/u/0/app/basic/stream
Artist: Sauro
அந்த ஒரு பார்வை போதும் - நான்
அன்றாடம் வாழ!
உன்மேல் என்பாசம்...
ஒவ்வொரு நொடியும் வளரும்!
அந்த நிலவு ஒளிஅன்ன நானும்;
உன்னை நினைப்பேன்!உன்கனவில்...
தினமும் மழலையாகி, சிரிப்பேன்!
எல்லா நாளும் பகலும் - நீ,
எங்கிருந்தாலும் உன்நினைவில்;
சுவர்மேல் சாய்ந்து மனத்துள்...
உன்னை எண்ணி தவிப்பேன்!
நனவில் உன் முகம்...
கற்பனையில் தோன்ற, துயில்வேன்!
No comments:
Post a Comment