View photo [Click > URL]:
https://plus.google.com/u/0/app/basic/photos/+Spotraters/album/
அவன்:
நிலவை முகில் வருடிட,
ஒழுகிடும்...
நினைவு மழையொடு;
அமிழ்து கவிதை கனிய...
சுவை சொட்டிடும்,
காதல் தேன்கூடு நீ!
எட்டுமோ கனி?
பட்டுஎழில் சுழி...
தொட்டு, சூடு நீ தணி!
அவள்:
லட்டுச்சுவை அணி!
தட்டில் இட்டு வெட்டு;
காதல் திட்டில்...
நீ, வெற்றிச்
சுட்டிதான் இனி!
இது ஒட்டும் மாங்கனி!
எட்டிப் பற்றி
தட்டித் தொடு,
கிட்டுமேஉன் விழி...
வெட்டிலே உருசி அறி!
https://plus.google.com/u/0/app/basic/photos/+Spotraters/album/
அவன்:
நிலவை முகில் வருடிட,
ஒழுகிடும்...
நினைவு மழையொடு;
அமிழ்து கவிதை கனிய...
சுவை சொட்டிடும்,
காதல் தேன்கூடு நீ!
எட்டுமோ கனி?
பட்டுஎழில் சுழி...
தொட்டு, சூடு நீ தணி!
அவள்:
லட்டுச்சுவை அணி!
தட்டில் இட்டு வெட்டு;
காதல் திட்டில்...
நீ, வெற்றிச்
சுட்டிதான் இனி!
இது ஒட்டும் மாங்கனி!
எட்டிப் பற்றி
தட்டித் தொடு,
கிட்டுமேஉன் விழி...
வெட்டிலே உருசி அறி!
No comments:
Post a Comment