https://plus.google.com/u/0/app/basic/photos/
ஏக்கமாய் நோக்காதே! - என்றன்
தூக்கத்தை இரவுவர தீய்க்காதே!
காக்க உன்னை வைப்பேனோ? எனக்கு...
வீக்கம்பெற ஆசை ஆக்காதே!
காதல்வெறி...
மீண்டும் மீண்டும் ஏற்றாதே!
கண்ணுள் குதித்துக்கற் கண்டாய்,
உடைப்படாதே!
என்கனவே... தூங்கவிடு என்னை!
ஏக்கமாய் நோக்காதே! - என்றன்
தூக்கத்தை இரவுவர தீய்க்காதே!
காக்க உன்னை வைப்பேனோ? எனக்கு...
வீக்கம்பெற ஆசை ஆக்காதே!
காதல்வெறி...
மீண்டும் மீண்டும் ஏற்றாதே!
கண்ணுள் குதித்துக்கற் கண்டாய்,
உடைப்படாதே!
என்கனவே... தூங்கவிடு என்னை!