தமிழ்நாடு அரசு பொதுப்பணித் துறை அலுவலர்களின் உதயம் கலைமன்றம் சார்பில் மயிலை ராஜேஸ்வரி பாடசாலையில் 26.1.1990-அன்று, நடந்துற்ற ஊஞ்சலாடும் நெஞ்சங்கள் நாடகம் துவக்க விழாவில் மன்றத்தினரை வாழ்த்தி கவிதைச் சிட்டு இதழ் ஆசிரியர் நிகழ்திட்ட அவரது உரையிலிருந்து....
நாடகம் என்பது.... தமிழில் பெரும்பாலான சொற்களுக்கு தலைச்சொற்கள் உள்ளன;; தலைச் சொற்கள் என்றால் தாய்ச் சொற்கள். நாடகம் என்பதற்கும் இரண்டு தாய்ச் சொற்கள் உண்டு. அவை முறையே முதலாவது, 'நாடு' மற்றொன்று 'அகம்'. 'நாடு' என்பது நாட்டைக் குறிக்கும்: அகம் என்றால், வீடு, உள்ளம், உள்மனம் - ஆகிய இம்மூன்றையும் சுட்டும். நாடு என்பதும், அகத்தின் பொருள்களாக உள்ள வீடு, உள்ளம், உள்மனம் என்ற அம்மூன்றும் ஒன்றுச் சேர்ந்து நாடகம் ஆயிற்று. ஆக, நாடகம் என்பது நாடு அடிமைப் பற்றிக் கிடந்தால் விடுதலைப் பற்றியும், அடித்துகொண்டிருந்தால் ஒற்றுமைப் பற்றியும்; சுருக்கமாகச் சொன்னால் நாட்டைப் பற்றி நாட்டு நலன்களைப் பற்றி எடுத்துரைப்பதாக அமைதல் வேண்டும்; நாடகம் என்பது, சம்பந்தப்பட்டவர்களின் வீடு அதாவது குடும்பத்துக்குத் தேவையான பொருளாதாரத்தை ஈட்டித் தருவதாகவும் ஒவ்வொருவரது உடல் நலம் பேணுவதாகவும் அவற்றை அடிப்படையாகக் கொண்டு நல்ல பல கருத்துக்களை மக்களுக்கு விளக்குவதாக அமைதல் வேண்டும். இறுதியாக நாடகம் என்பது உள்மனத்திலிருந்து வெளிப்படும் ஞானத்தை அதாவது மெய்யறிவை மறைக்காது, எடுத்துரைத்து நாட்டு மக்களிடையே ஒற்றுமையை வளப்படுத்துவதற்காக அந்தப்படிக்கு நாட்டைச் செம்மைப் படுத்துவதாக அமைதல் வேண்டும்.
Show large loving, to your parents;
As such wishes on your wife;
Learn good characters,
For children and country;
Aim to remove...
The difference among nations;
Plan your thoughts, for uniting people;
And grant you yourself,
For Mother Tongue’s growing!
|
E.Mail received by
Wills in
Honourable World
Welware Advisor and Leader
Kavithai Chittu]
I have ever seen...
ஏதென்சுநகரத்து
எழில்மிகு வாலிபன்]
|
Tuesday, 8 January 2013
நாடகம் என்பது, நாடு அடித்துகொண்டிருந்தால்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment