Sunday, 27 January 2013

கடவுளை வணங்கும்நீ நல்லவனாக ஆக, வேண்டுமே!


 
 
நாட்டு ஒற்றுமைக்கு
அறிக்கை/கவிதைகள்

தீண்டு:



Reservation on
profession basis

Say 'No to Caste
based Reservation
in EducationJobs
etc.
but on
professionally
basis - A new doctrine.

கலகம்விலகி
நலம்பெற...
உலகம்

ஒற்றுமைவளம்
உலகநலம்


united...

Why all countries
should be united
as world?

 
       


கடவுளை நீங்கள் நம்பாததற்கு
     காரணம் என்னவென்று அவ்வப்போது

வடக்கும் தெற்குமாய் வளைந்துநீ
     கேட்கின்றாய்;பதில்இதோ! இப்போது
!
திடமொடு சொல்கிறேன் திருந்திடு
;
     நீநல்லவனாகஇல்லையே! – எப்போதும்
,
கடவுளை வணங்கும்நீநல்லவனாக [உலகுக்கு
],
     கடமைகள்ஆற்றிட வேண்டுமே! - சாதி
மடமைவிலகி மானுடமாகி தேசியம்நேசி!
     நேர்மையதில், நில்நீ நல்லவன்
!
 
 
 


No comments:

Post a Comment