A verse on a Google butterfly [Name: Monica Duboise] Tears pearl of Nino Rostomashvili Eearth's steams may embrace sky's clouds |
[Photos: Kim Barnes] |
|
[1] Before the running air a supplication! [An art's verse] Once a youth had stolen me! Then my heart thief flew over sea! Since I get fad by solitude see! While you cross the Western sea… Report my feelings at BBC, Broadcast my loneliness there; As well about me; Make him fly here as honey bee! And arrange to carry over with him, Me immediately! வலைப்போட்டு மான்போல் துள்ளும் மீன்ஒன்றைப் பிடித்து, விலைப்பேசிவெள்ளித்தட்டில்நிச்சயிக்கும்அத்திருமணமோ, புழுக்கோர்க்கும்புண்நிகழ்வே! சாதியோமுள்தூண்டில், துளைத்திடும் மதமோ துணைவியைக் கழுவேற்றிடும் கம்பம்! மணம்கண்ட கன்னிதன் மானம்போய் சீரை, [சீர் வகையை] தினம்எண்ணி தேய்வதற்கே சாதி!
ஊடி
வளைஉடைய
உள்ளம்
முயங்கவில்லை!
தேடிக்கல் யாண சிறையுள் புகுந்துமனம்... வாடிவர தட்சணைத்தீ வாட்டமாண் டிட்டதே! கூடி மகிழாக் குயில்! தரதட் சணைகேட்டு தாரத்தை தீய்க்கும் திருடன் கணவனே அல்ல! வரதட் சணைசாதி மாமிகள்முன் பாவம் குரங்குகை பூமாலைப் பெண்.
பணம்பெருள்
வெறியற்ற
பண்பாள
னைத்தேர்ந்து,
குணமுள்ளஅம் மானுடனைக் குவலயமாய் காதல்செய்! இனத்தீமை* சாதிதாண்டி மணம்புரி; பெண்ணே!- கனி வனம்போல் வாழ்வாய் தேசஒற்றுமையும் சேர்த்து!
·
இனத்
தீமை
-
பெண்ணடிமை,
வரதட்சணை
சீர்தனம்
வன்கொடுமைகள்
நேர்மை
நீதியற்ற
செயல்கள்!
பொருள்ப்பறித்து
தட்சணையால்
பெண்ணைப்
புணரலும்;
விரும்பா ஒருவனொடு வீழ்என்று வலுவில்,
திருமணம் செய்வித்தலும்; தீயோரால் மக்கள்,
பிரிவுபடப்
பிய்ப்பதும்
தான்!
அவள்: பெண்னின்
பிறப்பும்
தேவையா? -
அவள்
பிறந்திட
துன்பம்
தானம்மா!
தோழி: பெண்ணேவரும்
தலைமுறை
வேர்அம்மா!
பெண்மையே,
உலகுக்கு
உயிர்ப்பின்
கரு
அம்மா!
[தொடர்ச்சியைக்
காட்டு]
Recent
verses: மதம்
வகுப்பு
விலகி
தேசியம்
பேசு
அது
நாட்டுப்பற்று
|
||
His thoughts create Arts! Artist arranges lines as well records his brain skills; His drawings change as poems! Hence Poet too becomes as Artist! Thus Artist appears as poet! [3] Love songs & Verses!
[Easy
access for following verses]
[Copy
the title selected > Paste it on top right corner Search box > Press Enter > Google offers a list
(at Left side) > Gige single right click on your
selection]
Web
site names / addresses :
1)
Wills in Kavithai Chittu
|
Wednesday, 23 January 2013
An Art's verse [Artist arranges skills; His aim change as poems]
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment