Sunday, 23 December 2012

நோண்டி எடுக்கின்ற நுங்கெனவே...!


 
                   நோண்டி எடுக்கின்ற நுங்கெனவே...!

நிலவும் வளியும் உலகம் சுற்றிமகிழ தினம் சுழலுது!
நிலமும் நிற்காமல் இயற்கைதந்திட்ட பாதையில் அதுஉருளுது!
கலக இறப்புக்கள், பேதமத மோதல்களில் நிகழுது [அதுபோல்]
சுழல்வு சுருங்கி  சூரிய  கதிர்தாக்கி பூமி அழியுமே!

ஆண்டவனே ஆக்கினான் அனைத்தும் என்றாய் [நீயே]
அழியுமாம் உலகம் அழியுமாம் - என்றும்
,
அன்றாடம் அஞ்சியஞ்சி குழம்பவும் செய்கின்றாய்
!
அழியுமோ ஆகாயம் அழியுமோ? அறிவியலால் ஆய்
!

ஆண்டவன் படைக்கவே அகிலமும் என்பவனே!
வேண்டிஉன்னைக் காஎன்று வணங்கியும்உன் ஆயுளைப்போல்!
நோண்டி எடுக்கின்ற நுங்கெனவே...அனைத்தையும்
தாண்டி உலகுக்கும் தரும்ஓய்வு* இயற்கையே!
 
*ஓய்வு - மரணம்

If you want true democracy...
Work for peoples' unity;
If we fail to make it, immediately;
In future one day, suddenly...
Our generation will miss country!

                                                               [Next]

அறிவியல் சார்ந்த கவிதைகள்:
அறிவியல் + காதல் கவிதைகள்:
 
 

No comments:

Post a Comment