Emperor
நாட்டுப்பற்றுடன் ஒரு ஆணும் பெண்ணும்
ஒன்றானால்...!
அவன்:
ஆங்கிலேயன் தன்தாய்நாடு திரும்பிட்டதால் - இன்று
அவனல்ல அன்னியன்! உன்தேசத்துக்கு நல்ல நண்பன்!ஈங்கொருவன் இந்தியாவுள் இந்தியனாய் ஒன்றிடாமல், இன்றும் சாதிபிரித்து பாரதத்தை அடிமைப்படுத்தி... சுரண்டுகிறான்... திருத்திடு; திருந்திடுவான்! - அவன்
திருந்திட, உன்னுள் சாதிமதம் விலகி ஒற்றுமைகாண்; எந்நாளுமே, அவன்தான் உனக்கு முதல் அன்னியன்!
அவள் :
அப்பா... எப்படியோ வாய்திறந்து என்னிடம் சிரித்துப்பேசி விட்டாய்! கவிதையை நீயே படி நானும் உன்மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கின்றேன்
அவள் :
சரி படிக்கின்றேன் கேளுங்கள்... கவிதைத் தலைப்பு, சாதிமதம் விலகு அழியுமே... பெண்ணடிமைக் களமே!
|
நாட்டு ஒற்றுமைக்கு
அறிக்கை/கவிதைகள்
தீண்டு:
Say 'No to Caste based
Reservation in EducationJobs etc. but on professionally basis - A new doctrine.
அறிவியல்சார்ந்த
கவிதைகள்:
சொடுக்கு :
அழாச்சுளை
உண்ணும் அறிவே! |