Thursday, 27 December 2012

நாட்டுப்பற்றுடன் ஒரு ஆணும் பெண்ணும் ஒன்றானால்...!





 
     King Asoka the great
     Emperor                                                                






                                                                                All Job Advices Sites
                                                                                 


              நாட்டுப்பற்றுடன் ஒரு ஆணும் பெண்ணும்
                                             ஒன்றானால்...!




அவன்:  
ஆங்கிலேயன் தன்தாய்நாடு திரும்பிட்டதால் - இன்று
அவனல்ல அன்னியன்! உன்தேசத்துக்கு நல்ல  நண்பன்!ஈங்கொருவன் இந்தியாவுள் இந்தியனாய் ஒன்றிடாமல்,
இன்றும் சாதிபிரித்து பாரதத்தை அடிமைப்படுத்தி... சுரண்டுகிறான்... திருத்திடு; திருந்திடுவான்! - அவன்
திருந்திட, உன்னுள் சாதிமதம் விலகி ஒற்றுமைகாண்; எந்நாளுமே, அவன்தான் உனக்கு முதல் அன்னியன்!

 
அவள் :
புதுசா ஒரு கவிதை...ஆணாதிக்கத்தைச் சாடி பிரசுரமாகியிருக்கிறது நீங்க படிக்கிறீங்களா? அவன்:
அப்பா... எப்படியோ வாய்திறந்து என்னிடம் சிரித்துப்பேசி விட்டாய்! கவிதையை நீயே படி நானும் உன்மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கின்றேன்

அவள் :
சரி படிக்கின்றேன் கேளுங்கள்... கவிதைத் தலைப்பு, சாதிமதம் விலகு அழியுமே... பெண்ணடிமைக் களமே!





























நாட்டு ஒற்றுமைக்கு
அறிக்கை/கவிதைகள்

தீண்டு:
Say 'No to Caste based 
Reservation in
EducationJobs etc. but on professionally basis -
A new doctrine.
ஒற்றுமை வளம்
உலக நலம்
Why all countries 
should be united as world?
அறிவியல்சார்ந்த
கவிதைகள்:
சொடுக்கு :
காதலால்
இசைந்ததும்
அழாச்சுளை
உண்ணும் அறிவே!
மனிதன் மரித்ததும்
உயிர் எங்கே
செ ல்கின்றது?










Sunday, 23 December 2012

நோண்டி எடுக்கின்ற நுங்கெனவே...!


 
                   நோண்டி எடுக்கின்ற நுங்கெனவே...!

நிலவும் வளியும் உலகம் சுற்றிமகிழ தினம் சுழலுது!
நிலமும் நிற்காமல் இயற்கைதந்திட்ட பாதையில் அதுஉருளுது!
கலக இறப்புக்கள், பேதமத மோதல்களில் நிகழுது [அதுபோல்]
சுழல்வு சுருங்கி  சூரிய  கதிர்தாக்கி பூமி அழியுமே!

ஆண்டவனே ஆக்கினான் அனைத்தும் என்றாய் [நீயே]
அழியுமாம் உலகம் அழியுமாம் - என்றும்
,
அன்றாடம் அஞ்சியஞ்சி குழம்பவும் செய்கின்றாய்
!
அழியுமோ ஆகாயம் அழியுமோ? அறிவியலால் ஆய்
!

ஆண்டவன் படைக்கவே அகிலமும் என்பவனே!
வேண்டிஉன்னைக் காஎன்று வணங்கியும்உன் ஆயுளைப்போல்!
நோண்டி எடுக்கின்ற நுங்கெனவே...அனைத்தையும்
தாண்டி உலகுக்கும் தரும்ஓய்வு* இயற்கையே!
 
*ஓய்வு - மரணம்

If you want true democracy...
Work for peoples' unity;
If we fail to make it, immediately;
In future one day, suddenly...
Our generation will miss country!

                                                               [Next]

அறிவியல் சார்ந்த கவிதைகள்:
அறிவியல் + காதல் கவிதைகள்: