Photos: Parkavi R
As a wedding celebration, Sun’s travel completes;
As fruits milk First
night cool night, then arrives;
As a beauty bridegroom,
Sky youth gently that time…
By his rainfall
hands, hugs bride World structures!
Same time World
girlfriend moon came there;
View new couples’
stage of hugs and so smiles;
While Sky bridegroom saw
world girlfriend moon;
At once stopped his
love of passions’ showering!
Due to moon wrong
their first night gets break;
So the moon feels
fault passes clouds and goes out;
Immediately Sky rainfall
removes World mist jacket!
My
pen consequence on it, takes rest in shirt pocket!
[In Tamil]
நிலாவென்னும் புவியின் தோழி,
பலாஒளி மெருகுடன்...!
பகலென்னும்மணநிகழ்வுபலர்வாழ்த்தமுடிந்தவுடன்...
அகல்ஒளிரும்முதலிரவாய், அவ்விரவுஅமைந்தினால்;
வானென்னும்மணஅழகன், மணமகளாய்நிலப்பெண்ணை;
தேனென்னும்மழைக்கரத்தால், தீண்டுகையில்அந்நேரம்;
நிலாவென்னும்புவியின்தோழி, நீக்கிமுகில்வெளிப்பட்டு;
பலாஒளிமெருகுடன்தன்பருவமுகம்காட்டிவிட...
பாவம்நாணிவானழகன், பனிக்கரத்தைவிலக்கிக்கொள்ள;
கோபமுற்றபுவிப்பெண்ணோ, குமரிநிலவைப்பார்க்க(முறைக்க)
திகிலுற்றதாய்நடித்தநிலாதென்படாதுஅங்கிருந்து;
முகிலென்னும்துகில்திரையால்முகம்மூடிஉடன்மறைய...
காதல்வானன்விளையாட்டு, கவிபுவியுடன்தொடர்ந்ததம்மா!
ஆதலினால், என்எழுதுகோல்அதைஎழுதாமல்விலகுதம்மா
No comments:
Post a Comment