Sunday, 10 February 2013

While you wake from your sleep!

All Job Advices Sites
 
 
              Photo:  Monica Dubois
 
 
You bend your back as
Question mark!
Then stand as beauty -
Exclamation!
With a handy paddy crops,
Your hands go up to give them!
The boy tries to get the crops!
Is there shadow? Like a dog, moves…
 
You are handing over crops!
He treats them as food rice
   So kisses paddies plants!
Are these funny games?
Reflect Paddy crops plantings!
The scenes are changing frequently;
But continues with no breaks;
 
Is it moving toy or true dog?
I think, a part of your night’s dreams!
While you wake from your sleep!
Automatically, my verses disappear!
 
 

 



 

 
 
                                                                   
      
 
நீ முதுகு வளைய
நெற் கதிர்களை ஒன்றாக்கி நிமிர்ந்து
அவன் கரங்களில் தர,
தான் கொஞ்சும் ஒரு சிறு பூனை என,
அவன் ஆவலாய் அதைப் பெற,
பெற்ற நெற் கதிர்களை
மகிழ்ந்து அவன்  முத்தமிட...
இது ஒரு காட்சி!

நெற்பயிர்  நாற்றுக்  கட்டொன்றை
அவன் உன்னிடம் தர,
அதை பதிலுக்கு நீயும்
கொஞசும் சிறுப் பூனையென,
புன்முருவலுடன் பெற;
அப்பயிர் நாற்றுக்களை
மீண்டும் உன் முதுகு வளைய
வயற்பரப்பில் நடவு செய்ய…
இது அடுத்த காட்சி!

காட்சிகள் மாறி மாறி தொடர,
விடியும் வேளை...
அட எல்லாம் கனவு!
கனவு உன்னுடையது!
கனவுப் போன்றே
கவிதையின் தொடர்சியும்
உடன் மறையலாயிற்று!
                                                             
 

No comments:

Post a Comment