Sunday 24 February 2013

Oh! My Venus beauty!


 
 Parkavi R's profile photo  Photo:  Parkavi R
 
 
Oh! My Venus beauty!
You should not
Pour your Sulfur Acid;
On Earth like global rain;
If occurs,
Our love creeper
Will die!
 
Also-
 
Like Pluto of Solar family,
You don’t leave [me]
At last i.e. to very distance;
And as such rotate alone!
 
 
           [In Tamil]
 
 
அழகு வீணசே!

நீ...

கந்தக அமிழத்தை

மழையாய் பொழியாதே!

 

 


        அமிலம் பட்டு

         நம் காதல் கொடி

        கருகிவிடக் கூடாதே!

 

       சூரிய(ன்) குடும்பத்து    
        'ப்ளூட்டோ'வே போலவும்   
       என்னைத் தொலைவில்
       கடைசியாய் வைத்து
       தனிமையில்

       சுழல விடாதே!
 
 

No comments:

Post a Comment