Monday, 11 February 2013

உன்-விழிஆட்சி சுழலும்இடம்... விரியும்!

All Job Advices Sites

sunidhi kapoor

உன்-விழிஆட்சி சுழலும்இடம், அழகுத் திமிராட்சி - மலைத்
திமிராட்சிமுன் பறக்கின்றதே உன்உடையாட்சி!
உடையாட் சியைக்களைத் தெரியும் வெளியாட்சி! -அந்த
நிலஆட்சி மேல்ஆளும் அருவி மலையாட்சி! – காதல்,

மலைஆட்சியின் கீழ்பாரேன் மெலிந்த கொடியாட்சி - அந்த
இடையாட்சியை கடந்தாலோ சுழற்றும் கழு(கு) ஆட்சி!
கழுகாட்சியை சிலையாக்கு; விரியும்உன் விழிஆட்சி!






No comments:

Post a Comment