Page-2
To go Page -
1
![]()
அவன்:
சர்...ர் எனக் கணைவிடும், சிறுவில்-வடி வொடு... மொருமொரு புரு வங்கள்! கருகரு என சுருளாய்... காணும்... அலை முகிலாய், புருபுரு கார் குழல்கள்! இருகரு விழிமீ(து) இணையாய், விலகும்... தழுவும், துருதுரு மயில் இமைகள்! சிலுசிலு பனித் துளிகள் தீண்டும்... உரோசா, பரு(கு) எனும் இதழ்கள்! நகரும் நதிசிறு சுழியாய் எழில் நாபி - எஃகு காந்தமாய் என்னை ஆள... மொலுமொலு எனத் திகழும் முன்னவன் பல்லவன் - அரசு கலைச்சிலை உயிர்... பெற்றதோ? அவள்: அலையாய் அணைக்கும் தென்றலே! - இந்த அணங்கைக் கவனி! - கனியொடு... இலையும் அசையும் கொடிமேல் - உன் இசையைப் பதி நீ!
அறிவியல் + காதல்
கவிதைகள்:
|
நாட்டு ஒற்றுமைக்கு
அறிக்கை/கவிதைகள் சொடுக்கு :
அறிவியல் சாந்த கவிதைகள்:
சொடுக்கு :
|
Saturday, 27 October 2012
இலையும் அசையும் கொடிமேல் உன்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment