மகரந்தச் சேர்க்கை
மலர்களுக்குள் மகரந்தச் சேர்க்கைகள் ஏற்படுவதற்கு முன்னர் என்னவெல்லாம் நிகழ்கின்றன? அந்நிகழ்வுகட்கு காரணமான வண்டு என்ன செய்கின்றது?
தேர்வு செய்திட்ட பூவை முகர்கின்றது. தேனை அருந்துகின்றது, அவ்வாறே வேரொரு மலரையும் சேருகின்றது. (அதாவது மற்ற மலர்களு டனும் சேர்க்கை நிகழ்கின்றது).
ஆக முகர்தல் + அருந்துதல் + சேருதல் - இம்மூன்று நிகழ்வுகளும் ஒருங்கிணைந்து, முகர் + அருந்து + சேரல் அல்லது சேர்க்கை - ஆயிற்று. 'முகர்' பின்னர் 'மகர்' ஆக, 'மகர் + அருந்தச் + சேர்க்கை என்றானது. அது மெல்லத் திரிந்து காலப்போக்கில் "மகரந்தச் சேர்க்கை" ஆயிற்று.-
|
Sunday, 1 April 2012
தமிழை அறிவோம்...!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment