Willswords Tamil Twinkles
Monday, 2 April 2012
பெண் என்பவள்...!
கருவாகி
,
உருவாகி
,
காலத்தில்
,
சிசுவாகி
;
மெருகாகி
,
மெருகாகி
,
மகரந்த
மலராகி
;
பருவத்தில்
கனியாகி
,
பாயாகி
,
தாயாகி
;
உருகிக்
கிழமாகி
,
ஓர்நாளில்
மறைகின்றவள்
!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment