Monday, 13 August 2012

Scientists' findings if be GOOD...


              EARTH's PASSIONS


To give rest to the Night, Sun at East rises;
To play with earth's face his rays hands raise;
Crows caw; Cuckoos coo; Peacocks dance;
All welcome Sun, as well the day moves.

Like some college students air rivers ring;
As playing children, Squirrels Parrots swing ;
Thus as music sounds, bees honey hum;
Like some shying girls ducks on waters swim;

While touches evening, the day stop it's passions;
To take rest at the west, Sun starts to set;
While livings getting slumber, Snows and Night meet;
Earth rolls in darkened air; Stars watch her here and there!

There is no utility; in raging or sorrowing;
Without our actions, all in nature happening;
Silver moon smiles through her cool lightning;
Star sisters mocker, by their gold winking;
When they say bye-bye, Sun and morning arrive;

For enjoying with all livings, the day's effects spread;
So, scientists' findings if be GOOD,
Thus people's claiming while on justice,
Patience will embrace Earth.

The verses for 'படவரிசை 10/08/2012 '

    
    Click:

    படவரிசை 10/08/2012      (For viewing the image):

அவன்:
அடுக்கி வைத்தஆசைகளாலே,
கிடுக்கிப் பிடிகள் போடுகின் றாயே!
தடுக்கி வீழ்ந்தேன்;தாரகைக்கண்கள்!
இறுக்கிக் கடிக்கும் எறும்போ! உடும்போ?

அவள்:
செக்கின் இடையே சிக்கிய மணிலா...
வித்தோ என்நிலை? விழியிமைச் சுழற்றி,
கொக்கோ கொத்த? குதறஉன் பார்வை;
சிக்கித் திணற மீனோ நானே?

Click the Labels:Pictures and Verses

Web site names /Web site addresses :
1) Wills in Kavithai Chittu
http://willsindiaswillswords.blogspot.in
2) Willswords Tamil Twinkles
http://willsindiastamil.blogspot.com
3) Willswords English Twinkles
http://willswordsindiatwinkles.blogspot.in
4) Willswords India Twinkles
http://willswordstamil.blogspot.com
5) Willswords Stories Garden
http://willswordstamiltwinkles.blogspot.com

Friday, 10 August 2012

பின்வரும் தலைமுறைகள் இணைய…




உனக்கும்'கை'  (உணவுண்ண) இருக்கையில் உழைத்திடடா! - நீ

உழைக்காமல் ஏய்த்தாயோ 'கை'இருந்தும், ஊனனடா!

உன்கை பாடுப்பட்டு உழைத்துநீ  வாழ்ந்திடவே - உனக்கு,

பிறந்ததின் மதிப்பும், பெருமைகளும் புரியுமடா!

                                      



ஊழல் 'கை' சுரண்டல் பிழைகள் செய்கையிலே - நாட்டில்,

உழைப்பவரை அஃ(து) ஏமாற்றும் வஞ்சகமே!

கா 'கை',  நேர்மை,'கை'  காக்கையிலே  – உன் (பாவக்)

கறைகள் மறைந்(து) ஒர்நாள் வாழ்க்கை சிறப்புறுமடா!





பொய்யாய் யோக்கியர்என்றுப் புகழ்பரப்பி மறைந்தாலும் - பலர்

உயிர்போன்று உழைத்து காத்தவற்றை அவர்பரம்பரைகள்...

உழைப்பின் சிரமங்களை உணராமல் நாட்டுக்குள்,

மோதல்செய்(து) அழிக்கின்ற,  முன்நிகழ்வுகளை அறியாயோ?





பேதமதம்  ஊதிக் கொழுக்கும் பிறவிப்புவி  ஊனமே! - நீ

சேர்த்தவற்றைக் செப்பும்கடவுள் உனக்காக வைப்பானோ?

செத்தபின் ஓரடி நிலம்கூட உனக்கில்லையே! - ஞானம்

காண மறுபிறப்பும் கண்டவர்கள் இல்லையே! - பிறரை,

கவிழ்ப்பதும் திருட்டும்உன்  கற்பனையில்... எதற்காக?





பிறப்பைத் தலைஎழுத்(து) என்று பிழைகள்செய்தே,

பிறர்உழைப்பை கவர்ந்திடுதல் கறையன்றோ?

பிறப்புறுப்பு வழிப்பேதம் ஓதிநீ மரிப்பதும்ஏன்? - உலகம்

உள்ளளவும்உன்  சடலத்துள்உயிர்  இயங்கிடுமோ?

உழை, 'கை' உனக்கும் இருக்குதடா! - சுரண்டல்  

வினைச்செய்து பின்சாவது கேவலமடா! - வரும்

தலைமுறைகள் இணைய உழைக்க வழிகாணடா! - அதிலே

            உலகம் ஒன்றுபட்டால், அனைவருமே உயர்வாரடா!








           

 

Friday, 3 August 2012

ஈழத்து மண்ணிலிருந்து...


       
         ஈழத்து மண்ணிலிருந்து தமிழகம் வந்த என்

நண்பனை, 'நலமா?' எனக் கேட்டபோது,

அவன் அளித்த பதில்.....



             --    மு.இளவரசு, (Reader in Kavithai Chittu)

                  சம்பளக் கணக்கு அலுவலகம்,

                  (கிழக்கு), சென்னை-5.




"தெற்கிலும் உதிக்கட்டும் சூரியன்"

     (1990 நவம்பர்-ல், கவிதைச் சிட்டு இதழில்

                 பிரசுரிக்கப்படத் தரப்பட்டது)




நாளைய கனவுகள் இன்றே களைந்தன!

நேற்றைய உணர்வுகள் நின்று சிதைந்தன!

காக்கி உடைகளில் துப்பாக்கி அன்னியர்...

தாண்டவ(ம்)  ஆடினர்?




ஒரு பெரும் நகரம் மரணமடைந்தது!

வாழ்கையின் முடிவே மரணம் என்போம்!

எமக்கோ? மரணமே…

வாழ்க்கையின் ஆரம்பமாய் உள்ளது!




பள்ளியிலிருந்து வீடு வருகையில்,

படம் பார்த்துச் செல்லுகையில்,

சந்தையில் இருந்து திரும்பும் போது,

மருத்துவம் பார்க்கப் புறப்படும் போது...




பாதி வழியிலேயே... எங்களில் எவரும்,

சுடப்பட்டிருக்கலாம்!

பெண்களில் யாரும்... சிதைந்து வேகலாம்!

என்ன நிகழ்ந்தது?




எமது நகரம் எரிக்கப்பட்டது!

எமது மக்கள் முகங்களை இழந்தனர்!

எனது நிலம், எனது காற்று...

எங்கு காணினும் அன்னியனின் ஆக்கிரமிப்பு!




அடக்குமுறைக்கு அடிப் பணிவதுதான்

அரசியல் அறமா?

அப்படியாயின் அதை யாம்...

எதிர்த்(து) அழிப்போம்!




எவர் இதை எமக்கு மறுத்தற் கூடும்?

போராடுவதே எமக்கு,

வாழ்வென ஆனால்...

மரணமடைவதும் மகத்துவம் தானே?




ஏனென்றால் மரணத்தில்தானே,

எமக்கு வாழ்கையே உயிர்த்தெழுகிறது!

மறுபடியும் ஓர் சூரிய உதயம்...

          ஆனால் இம்முறை தெற்குத் திசையிலே!

Thursday, 2 August 2012

Songs for Britney Spears, the World famous singer!


        
From your stage,
Look… opposite direction;
You may see…
The Himalayas Hills!


Don’t raise a question,
As where are they?
Observe the peaks;

View two rollick bees,
Move here and there!
Over a flower!

Now… sing as ‘I saw’!
With a dance at once;
It’s Audience LOVE faith;
Such as God!

In Tamil:


இங்கிருந்து பார்க்க, இமய மலைதெரியும்!
எங்கென்று கேட்காதே; இன்னமும் உற்றுநோக்கு!
அங்கிரண்டு வண்டுருண்டு, ஆடுதுகாண் என்பேன்நீ…
கண்டேன்நான், என்றாடு காதல்!

         <Song - 2>


Have you seen
hundred moons?
All in one
at your zone!

 

Thunder lightning... each -
Thousand watts!
Your wonder mouth's... oh!
Guinness shocks? 

Under sky
you too shine!
Wonder... why?
Remove and weigh!

 

See a bee hums as you!
A singing Cuckoo flies over you!
On waves Sea boats dance for you!
Thus sketching scene too, dreams by you!

 

Peacocks on earth wait for you!
Ever at sky stars twinkle for you!
There that moon, smiles for you!
Here joy world, rounds for you!


<Song - 3>


Steams may leave the earth;
Then go up towards sky,
And embrace the cooling clouds!

Clouds may leave the sky;
Then melt as rain,
And hug the running Rivers!

Rivers may leave the mountains;
Then run on the valley,
And join with waving sea!

Sea may allow the vapours;
Then send off them to universe,
To search and mix with clouds!

Oh! Rain, snow, river water!
See down from sky clouds;
Oh! Our Universe beauty!
Sing and dance ever, don’t stop!


<Song - 4>


While I see you on stages;
Also at films, then and there;
When you sing, as well dance;
I forget myself me!

While my eyes, try to sleep...
At each day’s and whole night’s dreams,
You sing as poem cuckoo!
And revolve me such a beauty deer!

While you appear at my dreams,
With cooling smile, like blooming Lilly,
Heart creates 'Lob... tub' song,
I don't know what for it beats.

While I awake, you disappear!
Consequent on your married life;
Thus you are not a single girl;
Having a boyfriend and children too.

While I hug non-dreaming sleep!
Britney goes in sky as flying moon!
Swims like stars, swings such clouds!
And joy the earth as honey morning sun!

Web site names /Web site addresses :
1) Wills in Kavithai Chittu
http://willsindiaswillswords.blogspot.in
2) Willswords Tamil Twinkles
http://willsindiastamil.blogspot.com
3) Willswords English Twinkles
http://willswordsindiatwinkles.blogspot.in
4) Willswords India Twinkles
http://willswordstamil.blogspot.com
5) Willswords Stories Garden
http://willswordstamiltwinkles.blogspot.com




Wednesday, 1 August 2012

E.Mail received from Honourable World Welware Advisor Dalai Lama


E.Mail received by Wills in Kavithai Chittu from Honourable
World Welware Advisor and Leader -

Dalai Lama
(Click)

Given the scale of life in the cosmos, one human life is no more than a tiny blip. Each one of us is a just visitor to this planet, a guest, who will only stay for a limited time. What greater folly could there be than to spend this short time alone, unhappy or in conflict with our companions? Far better, surely, to use our short time here in living a meaningful life, enriched by our sense of connection with others and being of service to them.



1.இக்பால் செல்வன் > 5 July 2012 15:29

@ வில்ஸ் - கடவுள் குறித்த தங்கள் விளக்கம் அருமை .. சிந்திக்கத் தூண்டுபவை ...