Willswords Tamil Twinkles
Monday, 26 March 2012
A request to my mother... தமிழ் அன்னையிடம் வாழ்த்துக்கள் பெறப்பட...!
அன்னைக்கு
வணக்கம்
!
வற்றிடா
வெம்மைநோய்
வாட்டிட
நக்கீரர்
பொற்றா
மரைக்குள்
புகுந்தாராம்
-
முன்னோர்போல்
கற்றால்நான்
நின்னைத்தான்
கற்றுயர்வேன்
;
மற்றெதையும்
சுற்றேன்என்
தொண்தமிழே
!
வாழ்த்து
.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment