Sunday, 19 June 2016

தீண்டுதல் தீண்டா​மை தீய​வெறி! மாய்த்தார்கும்...


Public
Jun 20, 07:32
தமிழக முதல்வர் & கேரள முதல்வர்
Photo
பெரு​வெடி வானம் முதலாம்! ​சிதற...
கதிரவன் பூமிநிலா; பின்ஆம்!

கற்றவன்ஆகு; ​ உன்னைப் ப​டைத்​தது
பெற்​றோர்!
தெளிவுறு...  சூன்யம்  விடு!

​வேண்டுதல் ​வேண்டா​மை...
வேற்று​மை​நோய்--
விட்டாற்குள்...
என்றும் அடிமரணம் இல்!

​பொறிவாயில் ஐந்தவித்து
[சாதி, பிசாசு, கடவுள், சோதிடம்,
பரிகாரம் - உண்​டெனும்]
​பொய்தீய்! ஒழுக்க--
​நெறிவழி நீடு வாழ்வாய்!

வணங்கு தருவான்! இ​றைஉடன்...
என்பான்--
மனக்கவ​லை மாற்றல் அரிது!

நிறவழி வாழ்​​வோன் ​பேதகுணம்
மாற்று!
பிறஆழி துன்பம்இல்; ​வெல்!

​​​​​கோள்நாளில் ​ ​சோதிட சூது
புரி​வோன்கால்-
வீணில் கழுவல்ஏன்? நீங்கு!

பிறவியே இன்பம்; பெரு​மை​கொள்!
​சொல்லும்--
இ​றைவன் எவனுக்கு ​தே​வை?

தீண்டுதல் தீண்டா​மைதீய​வெறி...
மாய்த்தார்கும்--
என்றும் இடும்​பைஅறி இல்!

Photo

No comments:

Post a Comment