Saturday, 21 May 2016

வெற்றிலை மத்தியில்... முத்தொளிர்ந்து நாணிடுதே ஏன்?

Community cover photo

Community member photoCommunity member photoCommunity member photoCommunity member photoCommunity member photo

கனியாய் பூகனிய தழுவுகொம்பை காதலிக்கும்
கொடியே!

பனியோ பணிவாய் படிந்திடுதே புள்வெளி -
எழில்மேல்!

பிணியாய் என்னைப்பற்றி பின்தொடர்ந்திடும்
என்நிலவே!

அணிமுகிலை அகற்றிட்டதும் உன்இதழ்களுள்...
நகைப்புஏன்?


பட்டிலை நூற்கும் பருவஆலிழை பூமிமேல்
இரண்டுபட -

வெட்டிட ஒருபாதி மாம்பழம் வெட்கிடும்...
காட்சிப்போல் -

வெற்றிலை மத்தியில் வைத்திட பாக்கு...
அது கண்டுகடல் -

முத்தொளிர்ந்து நாணிடுதேஏன்! உன்புன்
முறுவல்முன்?


https://plus.google.com/u/0/communities/108436738249107089904

No comments:

Post a Comment