Thursday, 26 June 2014

கற்பழிப்பை ஆயுதமாக, கொல்லும்...

ஒற்றுமை உயிர்கொல்லிகள் ஓதும்,
பேதவேத உயர்சாதிகள் என்னும், பேதைமை மனநோய் வெறி!

கற்றதைச் சிதைத்துப் பிழைக்கும், கடவுள்வெறி!

சுற்றத்தைப் பற்றின்றிச் சுரண்டும், சுயநல பணவெறி!

கற்பழிப்பை ஆயுதமாக, கொல்லும், கோழைகள் சாதிவெறி!

தொற்று மதநோய் கிருமிகள்,
நாடுவிட்டு வெளியேறாது...
அழியாது என்றும் வேற்றுமைவெறி!


Read more [Click > URL]:
http://willsinunityworld.blogspot.in/2014/06/1.html?m=1

No comments:

Post a Comment