Saturday, 10 November 2012

வகுப்பு மோதல்களுக்கு முடிவு காணப்பட...




ஏதென்சுநகரத்துஎழில்மிகுவாலிபன்] இந்து இளைஞருக்கு
அறிவுரை
   


















Photo




முத்துச்சரம்]
அமிழ்த ஊற்றால்துள்ளி
http://tamilamudam.blogspot.com
 

+1,442,643 உலகத்தின் பிறவளைத்தளங்களில்... [Wills in 


Kavithai Chittu]
                                              
















Thanks: Dinakaran, the Tamil                           
 E-Mail News [Part-I]> Part-II. > (Part-III)                    

   


வகுப்பு மோதல்களுக்கு முடிகாணப்பட...
[Part-II]




அவன்:

எவரைமுன் பார்த்தாலும் என்னஉன் சாதிஎன்றே,

உவமைத் தெளிக்கும் உவகை கவிஞ!
தவறேசெய் கின்றாய் தயங்கா(து) இருளை...
அவிழ்க்க, அமாவாசையோ நீ!


காசு கிடைக்கு(து) என்றால் கற்பனையும் கடவுளென்று,

பூசிப் புளுகாலே, புகலுக்குள் மயங்கி; (நேர்மைவிலகி)
கூசும் சொல்நுழைத்து கோணல் நடைகளொடு,
வாசி...வாசி என்று வழிவோனோ கவிஞன்?


*மாட்டுத்தோல் போர்த்தி மதம்கொண்டு பாய்ப்புலியாய்,
கூட்டுச் சதிக்குள் குரங்கான ஓநாயே! (நீ),
தீட்டுச் சதைவருடி தீண்டாமை யுள்புரளும்

பாட்டை நிறுத்தேடா பாவி!


[இந்தப்படிக்கு...
ஊழல் வகுப்புபேதம் ஏழ்மை அறியாமை ஒழியாமல் தொடரும்
காரணம், "யாருக்குத் தெரியும்?" திரும்பவும்

நினைவுப் படுத்துகின்றேன்... [பாகம் ஒன்றில் உள்ளது.]


அப்பனின் சாதிச் சட்டியைத்தன் பிறவிச் சொத்தென...

சுப்பனும் தொடர்ந்ததில் பிச்சைஎடுத்(து) உண்டுவர,
சட்டென ஓர்நாள் அச் சட்டி(உரிமை) தவறிவிட உடைய,
[
அதைஎண்ணி]

குப்புறப் படுத்(து) மீண்டும்குமுறி அழுவானோசுப்பன்?



*பசுந்தோல் போர்த்தி –
ஆடு, கோழி, மீன் தின்ன கூடாது என்று தடுக்க முற்படாது மற்றும் நாட்டுப்பற்றுடன் சாதிகளை விலகி மன ஒற்றுமைக்கு முயற்சிகளை மேற்கொள்ளாது பசுவதை மட்டும் வேண்டாம் என்று பெரும்பாண்மை மக்களை மாமிசம் உண்ண விடாமல் துன்புறுத்துகின்ற வஞ்சக உள்நோக்கங்களைக் குறிப்பிடுறது.
ந்தப்படிக்கு...
வகுப்பு மோதல்களுக்கு முடிவு காணப்பட...
மேற்கொண்டு என்ன செய்யலாம் என்பதற்கு...
விவரங்கள் அறியப்பட


தீண்டு : வகுப்புபேத ஒழிப்புக்கு (அறிக்கை)
To go Page - 1,


                                                                                                                                         



நாட்டு ஒற்றுமைக்கு
அறிக்கை/கவிதைகள்
சொடுக்கு :
அறிவியல் சாந்த
கவிதைகள்:
சொடுக்கு :


        
                                     


No comments:

Post a Comment