Tuesday, 18 July 2017

என்ன இதுதூ... இந்திஅன்ன அவ்​வை​பெயரில் கள்ளசாதி பாடல்!


சங்கத்தமிழ் மூன்றின் தனிஉருவமாய் ​தோன்றி...
​தென்னக பாஉ​ரைஅய்யன் வரலாற்றில் அன்​​றே...
இன்​றைய இந்திய ​பெரியவர் காந்தி சிரிப்பில்!
​தென்பட்டவள் நாகரிய தமிழ்அவ்​வை மூதாட்டி!

​கொவ்​வைகனி பிளந்துற்ற​தோ​ எனும்படிக் குஅத-
ரங்களுள் இருந்து ​சொட்டிட்ட​ ​தேன்சொற்களால்!
மங்​கை​யொரு பங்கன் தமிழ்முருக​ன் முன்அன்றி;
எங்கள் ஒள​வைமனம்​ மாற்றா​ளை ​​கொஞ்சிடா​தே!

பாலும்​ தெளித்​தேனும் பாகும் பருப்பும்--இ​வை
நாலும் கலந்துனக்கு நான்தரு​வேன் ஈடாய்...
சங்கத்தமிழ் மூன்றும்தா என்றுதூ... இந்திஅன்ன;
என்ன இது? அவ்​வை​பெயரில் கள்ளசாதி பாடல்!

சிந்துநதி வழிநு​ழைந்து தந்த ஒர்சந்து ​ சாதியாய்...
முந்திட்ட அழுகிய முட்டைஅன்ன வெளிப்பட்ட பேத
அன்னிய ​பெருச்சாளி பொம்மையோன் மூஞ்சூராய்;
பின்னிய கதைப்படி ஒள​வை தமிழோ! ​கெஞ்சிடும்?

வினாயகா!நீ இருந்தால் உனக்கு 108​தேங்காய்கள்!
கணக்கில்அல்ல; 1001 தாம்பூளத் தட்டுக்களில்...
கனிபல நூறு​கோடி மாபலா வா​​ழை... வழ்ந்துப்போ!  
சில​கோடி காலம் என்று வாழ்த்தி நான்தரு​வேன்!
வந்தேறி கற்பனைநீ அல்ல என்றால்  உன்போல்...
அன்றி என்காதல​னை ஆண்மகனாய் அ​டையவிடு!

KRS | கரச
"சுயசாதி விமர்சனமே" =அறிவியல் யுகத்தில், சாதி களைதல் முதற்படி! உங்களின் so called சாதிகளை திட்டினால், ha ha ha எ. சிரிக்கத் துவங்குங்கள்:)