[Go: View web version]
உன்மாற்றம் என்மாற்றம் காதல் ஒற்றுமை... மாற்றம்;
ஏமாற்றம்! ஏங்கும்பூ வாடல்போல் காலசுழல் தோற்றம்!
கைமாற்றும் மண்மாற்றம் அன்ன நிதம்பாடுற் றும்நம்...
ஏமாறல்; எதைமாற்றும்? கடவுள் பதர்சொல் நம்பிக்கை...
தடுமாறசதி... தடுமாற்றம் விரட்டு; புதுமாற்றம் நீயே!
கொடுமாற்றம் விலகி சாதிஅழி ஆள்,நாடு திராவிடனே!
சூடுசுரணை உளதோ? பஞ்சமா சூத்திர ஆதிநாகனே!
நாடு கோயில்கள் ஆளும் உரிமை உம்இருவர் உடமை!
கேடுபேத ஆரியன் கிறுக்குப் பூசை களால்நீ... அடிமை!
நாடுஆள கோயில்கரு அறைபுகு! சுதந்திரமாய்...
பீடுநடைபோடு வந்தேறி சமஸ்கிருதம் திராவிடற்கு;
ஈடுடையதோ? என்று; மந்திஇந்தி தொடாதே விரட்டு.
நாடும் உலகமும் என்றோ எவனோ படைத்ததாய்...
ஆடும் ஆபாசங்கள் இராமன் அயோத்தி கற்பனை...
கேடும் கனல்நீர் கடவுளும்; திராவிடன் மொழிகள்...
தேடும் சுதந்திரமும்; அன்னியன் பசுகாப்பு கறிகோட்
பாடும்; மானுட ஆண்பெண் குறிகள் இடைமதம் கூத்து
ஊடும் சாதிகளும்; ஆணவகொலை மதஅரசும் ஆரிய
ஏடுகள்படி மனுஅ யோகிகளின் கட்டுப் பாட்டில்ஆம்!
காடுவழி நுழைந்தான் ஏன்ஆள? மந்திகளை ஓடசெய்.
Originally shared by Kim
ஆரிய சொத்தோ?