KRS | கரச | 4h | |
*எத்தனை பெண்கள் கைது? எத்தனை ஆண்கள் கைது? *வாடிப்பட்டி மண்டபத்தில் வைத்து விட்டுவிடுவார்களா? *என்ன வழக்கு பாயும்? சொல்ல வேண்டிய அரசு எங்கே?pic.twitter.com/qj4Uyfsusd
|
View more:
Labels: RSS கண்ணன் ஆஸ்தினாபுர
போகர்>கைபர் போலன் கணவாயர்;
ஆரிய ஆதிக்க...
மோகனால் மண்ணின் செல்வங்கள்;
பஞ்சம சூத்திர...
பாகர் ளாகமோத , பேதர்ஓதர் ஆளு-
கைகீழ்... நாகர்!
ஆக இந்திய சாதிகள்... நாகர், போகர்;
இரண்டேஆம்!
மலரைமலர் புணரா!ஓர்(இன) சாதி சேர்க்கைஏன்?
கிளறி ஐந்து ஐந்து பேராய் பலபாஞ்சா லியரை;
விழலுக்கு இறைத்தநீராய் ஆரியம் கெடுத்திட்ட;
களவு நிகழ்வுகளை இதயத்துள் பூசிப்பவனே!
உழவுஉன் உள்தினம் செய்கிறான் ஓர்காமுகன்!
உலவுகிறதே பொருள் நீபோற்றும் சங்கதமிழ்
சுழலுள் கண்என்றால் பெண்குறி என்று(ம்)அறி!
சேறுள் தமிழ்தாமரை! யார்பறிப் பார்?நாளும்
சோறு துணைகொண் டாய்!தே டிடுஎங்கே?
பாருள்சாதி! சாதிஉள் மதம்!மதம் உள்தமிழர்-
சாறுள்சாக் கடைபார்ப்ப னீயதூறு வாறுவீரம்!
ஏறுதழு வலும்ஆதி தமிழ்சன விளையாட்டே!
ஊருள் ஒற்றுமை தழுவுகும்ப கர்ணன்அன்ன
சோரம் போகா மானமும் வீரமாய் வேண்டும்!
KRS | கரச | 3h | |
"தமிழ் உரிமை அடக்குமுறை" விலக்கணுமா? ஒரே வழி= தனிப்பட்ட நீங்கள் ஒவ்வொருவரும் "அறிவு" கொள்வதே! தமிழ்இனம்= "மெய்அறிதல்" இன்றி விடுதலை இல்லை!pic.twitter.com/fVrGdxUQPY
|
KRS | கரச | 3h | |
சல்லிக் கட்டு நடந்து, பின்பு.. நீங்கள் வாய் மூடிப் போய் விட்டாலும், இந்த "உரிமை அடக்குமுறை", இன்னொரு வழியில் தொடரும்! உங்களை விடவே விடாது!:( pic.twitter.com/c6NY1Agk5F
|