Tuesday, 18 July 2017

என்ன இதுதூ... இந்திஅன்ன அவ்​வை​பெயரில் கள்ளசாதி பாடல்!


சங்கத்தமிழ் மூன்றின் தனிஉருவமாய் ​தோன்றி...
​தென்னக பாஉ​ரைஅய்யன் வரலாற்றில் அன்​​றே...
இன்​றைய இந்திய ​பெரியவர் காந்தி சிரிப்பில்!
​தென்பட்டவள் நாகரிய தமிழ்அவ்​வை மூதாட்டி!

​கொவ்​வைகனி பிளந்துற்ற​தோ​ எனும்படிக் குஅத-
ரங்களுள் இருந்து ​சொட்டிட்ட​ ​தேன்சொற்களால்!
மங்​கை​யொரு பங்கன் தமிழ்முருக​ன் முன்அன்றி;
எங்கள் ஒள​வைமனம்​ மாற்றா​ளை ​​கொஞ்சிடா​தே!

பாலும்​ தெளித்​தேனும் பாகும் பருப்பும்--இ​வை
நாலும் கலந்துனக்கு நான்தரு​வேன் ஈடாய்...
சங்கத்தமிழ் மூன்றும்தா என்றுதூ... இந்திஅன்ன;
என்ன இது? அவ்​வை​பெயரில் கள்ளசாதி பாடல்!

சிந்துநதி வழிநு​ழைந்து தந்த ஒர்சந்து ​ சாதியாய்...
முந்திட்ட அழுகிய முட்டைஅன்ன வெளிப்பட்ட பேத
அன்னிய ​பெருச்சாளி பொம்மையோன் மூஞ்சூராய்;
பின்னிய கதைப்படி ஒள​வை தமிழோ! ​கெஞ்சிடும்?

வினாயகா!நீ இருந்தால் உனக்கு 108​தேங்காய்கள்!
கணக்கில்அல்ல; 1001 தாம்பூளத் தட்டுக்களில்...
கனிபல நூறு​கோடி மாபலா வா​​ழை... வழ்ந்துப்போ!  
சில​கோடி காலம் என்று வாழ்த்தி நான்தரு​வேன்!
வந்தேறி கற்பனைநீ அல்ல என்றால்  உன்போல்...
அன்றி என்காதல​னை ஆண்மகனாய் அ​டையவிடு!

KRS | கரச
"சுயசாதி விமர்சனமே" =அறிவியல் யுகத்தில், சாதி களைதல் முதற்படி! உங்களின் so called சாதிகளை திட்டினால், ha ha ha எ. சிரிக்கத் துவங்குங்கள்:) 

Wednesday, 26 April 2017

சாதிஅழி மதம்விலகிஆள் ​பஞ்சமா சூத்திர இது உன்நாடு!

Photo

[Go:  View web version]

உன்மாற்ற​ம் என்மாற்றம் காதல் ஒற்று​மை... மாற்றம்;
ஏமாற்றம்! ஏங்கும்பூ வாடல்​போல் காலசுழல் தோற்றம்!
​கைமாற்றும் மண்மாற்றம்​ அன்ன நிதம்பாடுற் றும்நம்...

ஏமாறல்; எ​தைமாற்றும்? கடவுள் பதர்சொல் நம்பிக்​கை...
தடுமாறசதி... தடுமாற்றம் விரட்டு; புதுமாற்றம் நீ​யே!​

கொடுமாற்ற​ம் விலகி சாதிஅழி ஆள்,நாடு திராவிட​னே!

சூடுசுர​ணை உள​தோ? பஞ்சமா சூத்திர ​ஆதிநாக​​னே!
நாடு கோயில்கள் ஆளும் உரி​மை உம்இருவர் உட​மை!
​கேடு​​பேத ஆரியன் கிறுக்குப் பூ​சை களால்நீ... அடி​மை!

நாடுஆள ​கோயில்கரு அ​றைபுகு! சுதந்திரமாய்...
பீடுந​டை​போடு வந்​தேறி சமஸ்கிருதம் திராவிடற்கு;
ஈடு​டைய​தோ? என்று; மந்தி​இந்தி தொடா​தே விரட்டு.

நாடும் உலகமும் என்​றோ எவ​னோ ப​டைத்ததாய்...
ஆடும் ​​ஆபாசங்கள் இராமன் அ​​யோத்தி​ கற்பனை...
கேடும் கனல்நீர் கடவுளும்; திராவிடன்​ ​மொழிகள்...
​தேடும் ​சுதந்திரமும்; ​​அன்னியன் பசுகாப்பு கறி​கோட் 

பாடும்; மானுட ஆண்​பெண் குறிகள் இ​டைமதம் கூத்து​
​ஊடும் சாதிகளும்; ஆணவ​கொ​லை மதஅரசும் ஆரிய 
ஏடுகள்படி ​மனுஅ யோகிகளின் கட்டுப் பாட்டில்ஆம்!
காடுவழி நு​ழைந்​தான் ஏன்ஆள? மந்திகளை ஓட​செய்.


Originally shared by Kim
Animated photo
View more:  அம்மா​வைக் காட்டி பங்கிடநீ ஆட்சி, 
                      ஆரிய​ சொத்​தோ?

Public

2d
இந்தி வெறிபிடித்து அலையும் பிஜேபி மோடி அரசு... தமிழ்நாட்டில் வெளிவந்த இந்த ஆங்கில விளம்பரத்தில், இந்தியை ஆங்கில எழுத்துருவில் திணிக்கிறார்கள்.. இந்த கூந்தலுக்கு இந்தி எழுத்துருவிலேயே வெளியிடலாமே... இதுபோன்ற திணிப்புகளுக்கும் இங்கிருக்கும் சில "இந்திகாரனுக்கு திருட்டுதனமாய்" பிறந்த அடிமை ஜென்மங்கள் குடைபிடிபார்கள்...
Photo

Monday, 16 January 2017

நாகர் [மண்ணின் பஞ்சமர்/சூத்திர] திராவிடர் தளம்!

C2vkvdbusaaqzuk
KRS | கரச4h
*எத்தனை பெண்கள் கைது? எத்தனை ஆண்கள் கைது? *வாடிப்பட்டி மண்டபத்தில் வைத்து விட்டுவிடுவார்களா? *என்ன வழக்கு பாயும்? சொல்ல வேண்டிய அரசு எங்கே?


View more:  


போகர்>கைபர் ​போலன் கணவாயர்;
       ஆரிய ஆதிக்க...
​மோகனால் மண்ணின் ​​செல்வங்கள்;
       பஞ்சம சூத்திர...
பாகர் ளாக​மோத ,​ பேதர்ஓதர் ஆளு-
       கைகீழ்... நாகர்!
ஆக இந்திய சாதிகள்... நாகர்,​ போகர்;
       இரண்​டேஆம்!

மல​ரைமலர் புணரா!ஓர்(இன) சாதி ​சேர்க்​கைஏன்?
கிளறி ஐந்து ஐந்து​ பேராய் பலபாஞ்சா லி​ய​ரை;
விழலுக்கு இ​றைத்தநீராய்​ ஆரியம்​ கெடுத்திட்ட;
களவு நிகழ்வுக​ளை இதயத்துள்  பூசிப்பவ​னே!
உழவுஉன் உள்தினம் ​செய்கிறான் ஓர்காமுகன்!
உலவுகிற​தே ​பொருள் நீ​போற்றும் ​ சங்கதமிழ்
சுழலுள் கண்என்றால் ​பெண்குறி என்று(ம்)அறி!

சேறுள் ​தமிழ்தாம​ரை! யார்பறிப் பார்?நாளும்
​​சோறு து​ணை​கொண் டாய்!தே டிடுஎங்​கே?
பாருள்சாதி! சாதிஉள் மதம்!மதம் உள்​தமிழர்-
சாறுள்சாக் க​டைபார்ப்ப னீயதூறு வாறு​வீரம்!
ஏறுதழு வலும்ஆதி தமிழ்சன வி​ளையாட்​​டே!
ஊருள் ஒற்று​மை தழுவுகும்ப கர்ணன்அன்ன
சோரம் ​போகா மான​​மும் வீரமாய் வேண்டும்!

C2v8nfkusaeyemx
KRS | கரச3h
"தமிழ் உரிமை அடக்குமுறை" விலக்கணுமா? ஒரே வழி= தனிப்பட்ட நீங்கள் ஒவ்வொருவரும் "அறிவு" கொள்வதே! தமிழ்இனம்= "மெய்அறிதல்" இன்றி விடுதலை இல்லை!fVrGdxUQPY
C2v6zpuucaa_g7t
KRS | கரச3h
சல்லிக் கட்டு நடந்து, பின்பு.. நீங்கள் வாய் மூடிப் போய் விட்டாலும், இந்த "உரிமை அடக்குமுறை", இன்னொரு வழியில் தொடரும்! உங்களை விடவே விடாது!:(