Willswords Tamil Twinkles
Friday, 21 March 2014
விழாக்கொடிப் பூஅன்ன விண்ணில் சிரிக்கும்!
விழாக்கொடிப் பூஅன்ன விண்ணில் சிரிக்கும்;
நிலாஒளிப் போன்றே நினைவில் உலாவும்;
பலாவாய் பருக்கும் பருவச் சுளைகள்;
கழலாச் சுவைசுழல்தேன் காதல்!
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment